அல்ஹம்துலில்லாஹ் வெற்றிகரமாக நடைபெற்ற இன்றைய (25/02/2019) நிகழ்வு.
மன்/ மரிச்சிக்கட்டி பிரதேசத்தில் இயங்கி வரும் 3 பாலர்பாடசாலை ஆசியைகளுக்கான கருத்தரங்கம் இங்கு காலை சிறப்பாக நடைபெற்றது, பங்குகொண்ட, பங்களிப்பு செய்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.