மேலதிக வகுப்புக்கள் ஆரம்பம்
அல்ஹம்துலில்லாஹ்
நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று மாலை மன்/ அல் ஜாசிம் மகா வித்தியாலயததி்ல் மெல்ல_கற்கும்மாணவர்களுக்கான விஷேட வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபரின் வழிகாட்டலின்படி இந்நிகழ்வில் பாடசாலையின் உப அதிபர் பரௌஸ்கான் ஆசிரியரும் மற்றும் பாட விதனங்குளுக்கு பொருப்பான உசைர் ஆசிரியர் மற்றும் வாசித் ஆசிரியரும் மாற்றங்கள் தேவை அமைப்பின் செயலாளர் ஆகியோர் கலந்துகொனடனர்
முதற் கட்டமாக இந்த வகுப்பு தெடர்ந்தும் வருட இறுதி வரை நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கைகளாக இந்த பாடசாலையில்
ஆங்கில வகுப்பு மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான தேவைடான பாட வகுப்புக்களும் நடாத்த முயற்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்குத் தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்கிவரும் அனைவருக்கும் எமது நன்றிகள், ஜக்ஷாகல்லாஹு ஹைரா.
ChangesDo Foundation