அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்துகு
இன்ஷா அல்லாஹ்📚📚📚📚
எமது பிரதேசத்தின் கல்வியை மேம்படுத்தும் முகமாக பொது நூலகம் ஒன்று திறப்பதற்கு ஏற்ப்பாடுகள் செய்யப்படுகிறது, ஆகவே எமது நூலகத்திற்கு உங்களால் முடியுமான புத்தகங்கள், தளபாடங்கள் மற்றும் ஏனைய உதவிகளை தந்து உதவுமாறு வேண்டுகின்றோம்.
உதவி செய்ய விரும்புவோர் பின் வரும் இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்
உதவி செய்ய விரும்புவோர் பின் வரும் இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்